img/728x90.jpg
வட்டுக்கோட்டை அராலி கிழக்கில் - குடும்ப பிரச்சினை காரணமாக இளம்தாய், மகள் உயிர்மாய்ப்பு

வட்டுக்கோட்டை அராலி கிழக்கில் - குடும்ப பிரச்சினை காரணமாக இளம்தாய், மகள் உயிர்மாய்ப்பு

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனமுடைந்த இளம் தாய் ஒருவர் தனது பிள்ளையை தூக்கில் இட்டு தானும் உயிரை மாய்த்த சம்பவம் நேற்றுமுன்தினம். 

வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

வட்டுக்கோட்டை அராலி கிழக்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான யுசிக்கா தவேசன் (வயது 26) மற்றும் அவரது மகளான தவேசன் சாருகா (வயது 6) என்பவர்களே மேற்படி உயிரிழந்த வர்களாவர். 

இந்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டிருந்தார்.