• :
  • :
களத்தில்

பேரூழியிலிருந்து எழுந்த கதை || முல்லைத்தீவு மாவட்டம்

பேரூழியிலிருந்து எழுந்த கதை || முல்லைத்தீவு மாவட்டம்

ஆழிப்பேரலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் மக்கள் மீண்டெழுந்த கதை


2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை 8.10 மணிக்கு சுனாமி அலைகள் இலங்கையின் வட பகுதியின் அனேக கடற்கரை கிராமங்களை தாக்கியது. அதில் அதிக பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்டம் எதிர்கொண்டது. 3000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட, பலர் படுகாயமடைந்தனர். பலர் குடும்பங்களையும், குடும்ப உறவுகளையும் இழந்தனர். ஆப்பேரழிவிலிருந்தும் மக்கள் மீண்டெழுந்தனர். மீண்டெழுந்த கதையே இந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.