img/728x90.jpg
 புகை வெறும் புகை ...!! வதந்தியை நம்பாதிகள்.

புகை வெறும் புகை ...!! வதந்தியை நம்பாதிகள்.

 புகை வெறும் புகை ...!! வதந்தியை நம்பாதிகள்.

 
இரண்டு நாட்களாக "சிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி" என்ற தலைப்புடன், ஈழ விமானி சிரியாவுக்குள் புகுந்து அகதிகளை மீட்டதாக முகநூலில் பரவிக் கொண்டிருந்தது.
 
அது போலியான, வேடிக்கைகாக பகிரப்பட்டது என்று சம்மந்தப்பட்ட நபர் சிறிவிஜய் கிறிஷ்ணகுமார் விளக்கமளித்துள்ளார்.

Youtube

https://www.youtube.com/embed/g4PtGWKFpMs