• :
  • :
களத்தில்

தமிழ் தேசியத்திற்கு எதிரானவரின் திருமணத்தில் மகிந்த!

தமிழ் தேசியத்திற்கு எதிரானவரின் திருமணத்தில் மகிந்த!

தமிழ் தேசியத்திற்கு எதிரானவரின் திருமணத்தில் மகிந்த!

முகப்புத்தகத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகவும் விசமத்தனமாக பிரச்சாரம் செய்துவரும் தமிழ் வாலிபர் ஒருவரின் திருமணத்தில் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். அவருக்கு முன்பாகவே பதிவுத் திருமணம் நடந்தது.
 
குறித்த வாலிபர் போதுமான அரசியல் அறிவோ, தெளிவோ இன்றி கண்மூடித்தனமாக தமிழ் தேசியத்திற்கு எதிராக விசமத்தனமாக எழுதி வருபவர் என்பதும், நீண்டகாலமாக இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்சவின் புகழ் பாடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.