• :
  • :
களத்தில்

28 வருடங்களின் பின் சொந்த நிலத்தை கண்ணீர் மல்க பார்வையிட்ட தமிழ் மக்கள்

28 வருடங்களின் பின் சொந்த நிலத்தை கண்ணீர் மல்க பார்வையிட்ட தமிழ் மக்கள்

28 வருடங்களின் பின் சொந்த நிலத்தை கண்ணீர் மல்க பார்வையிட்ட தமிழ் மக்கள்

சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து 28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனு மதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணி களை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டனர்.
 
28 வருடங்களுக்கு முன் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பினால் வட தமிழீழம், வலிகாமம் வடக்கு பகுதி சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டு ப்பகுதியாக மாறியது.
 
பின்னர் இந்த பகுத உயர் சிறிலங்கா இராணுவ பாதுகாப்பு வலயமாக பிர கடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெர்ந்து
 
40ற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவின ர், நண்பர்கள் வீடிகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்தி லையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து
 
683 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் த ங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள் ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.