img/728x90.jpg
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தினமான மே முதல் நாள் 2018!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தினமான மே முதல் நாள் 2018!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தினமான மே முதல் நாள் 2018
 
மேதினப் பேரணியில் தமிழினத்தின் இன்னல்களை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்க பிரான்சுவாழ் தமிழ் மக்களும் பங்குபற்றி மே தினம்
 
பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்கள், தமது நிலைப்பாட்டையும்,அவர்கள் இழந்த உறவுகளையும், தொடர்ந்து கொண்டிருக்கும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளையும் சர்வதேசத்தின் முன்வைத்து தமது மேதினப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரானஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மேதினப் பேரணியானது, ஏனைய வெளிநாட்டவர்களையும் இணைத்துக் கொண்டு பாரிஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.