• :
  • :
களத்தில்

ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் நடந்த தொழிலாளர் நாள் பேரணி 2018!

ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் நடந்த தொழிலாளர் நாள் பேரணி 2018!

ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் நடந்த தொழிலாளர் நாள் பேரணி 2018!

 
ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் நடந்த தொழிலாளர் நாள் சிறப்பு பேரணி இன்று ஸ்ருட்கார்ட் (Stuttgart )நகரில் உள்ள மரியன்பிளட்ஸ் (Marienplatz ) என்ற இடத்தில் இருந்து பல்லின மக்களின் பேரணியாக காலை 10 மணியளவில் ஆரம்பித்தது இந்தப் பேரணியில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணும் பல கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளைத் தாங்கிய வாறும் பல்லினமக்கள் கலந்து கொண்டனர். அப்பல்லின மக்களுடன் தமிழீழத்தேசியக் கொடியைத் தாங்கியவாறும் எமது தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் என உரக்க கூறியவாறும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.