• :
  • :
களத்தில்

அரசியல் இலாபம் பாராது மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினை வேந்தலை நிகழ்த்துவோம் - மரியசுரேஷ் ஈஷ்வரி

வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஷ்வரி அவர்கள் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களடன் இணைந்து எவ்வித அரசியல் இலாபமும் பாராது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வை நிகழ்த்த வேண்டுமென அனைத்து தரப்புக்களிடமும் கேட்டுக்கொள்வதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்....