img/728x90.jpg
மே 18 தமிழின படுகொலை தினத்தை அனைத்து மக்களும் சேர்ந்து நினைவேந்தல் செய்யவேண்டும்

மே 18 தமிழின படுகொலை தினத்தை அனைத்து மக்களும் சேர்ந்து நினைவேந்தல் செய்யவேண்டும்

 மே 18 தமிழின படுகொலை தினத்தை அனைத்து மக்களும் சேர்ந்து நினைவேந்தல் செய்யவேண்டும்

 
மே 18 தமிழின படுகொலை நாள் இந்நாளை அணைத்து மக்களும் ஒன்று சேர்ந்து யாழ்பல்கலைக்கழக மாணவர்களுடனும் முள்ளிவாய்க்கால் மக்களுடனும் இணைந்து எதுவித பக்கச்சார்புகளும் இல்லாது எம்மக்களின் நினைவேந்தல் நிகழ்வை செய்யவேண்டும் என கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தலைவி யோ.கனகரஞ்சினி அவர்கனுடன் சங்க செயற்பாட்டாளர் திருமதி ஆனந்தநடராசா   லீலாதேவி அவர்கள் வேண்டுகோள்.