• :
  • :
களத்தில்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு "பொங்குதமிழ்" 

17.09.2018, திங்கள் 14:00 - 18:00 மணி 
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
 
காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க பொங்கு தமிழராய் அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.