• :
  • :
களத்தில்

ஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம்! - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்

ஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம்! -  பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து பகல் 14.00 மணிக்கு இடம் பெறும் பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.