• :
  • :
களத்தில்

பிரான்சில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்சு .ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்சு .ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு .ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரமரணம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவில் (மாநகரசபைக்கு அருகாமையில் ) 01.11.2018  பிரான்சு ஆத்மாக்கள் நாளில் பகல் 11.00 மணிக்கு லாகூர்நோவ் மாநாகரசபையின் ஆதரவுடன் நினைவேந்தல்  நிகழ்வு நடைபெற உள்ளது.