img/728x90.jpg
img/728x90.jpg
பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் எதிர்வரும் 14.08.2019 புதன்கிழமை பஸ்ரில் பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.