• :
  • :
களத்தில்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ நா நோக்கி – 12/03/2018 : யேர்மனி

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ நா நோக்கி – 12/03/2018 : யேர்மனி

 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ நா நோக்கி – 12/03/2018 : யேர்மனி

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணியில் கலந்து கொள்ள முடிந்த அனைத்து தமிழர்களும் பெரும் திரளாக நீதிக்காக போராடும் தமிழ் தேசிய மக்களாக பேரணியாக அணி திரள்வோம்.