• :
  • :
களத்தில்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி : 12.03.2018 திங்கள், 14:00 - 17:30 மணி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி : 12.03.2018 திங்கள், 14:00 - 17:30 மணி

காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.​​

விளம்பரத் துண்டுப் பிரசுரம்; மற்றும் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகளிலான பொதுவான விடுப்புக் கடிதமும் இம் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் அனுப்புனர், பெறுனர், மற்றும் இடம் திகதிகளை மட்டும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.​​