• :
  • :
களத்தில்

ஜெனீவா நோக்கிய அதிவேகத் தொடருந்து ரத்துச் செய்யப்பட்டுள்ளது: பேருந்து ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளது

ஜெனீவா நோக்கிய அதிவேகத் தொடருந்து ரத்துச் செய்யப்பட்டுள்ளது: பேருந்து ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளது

ஜெனீவாவில் 12.03.2018 அன்று நடைபெற இருக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்காக பிரான்சில் இருந்து செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அதிவேகத் தொடருந்து ரத்துச் செய்யப் பட்டுள்ளதாகவும், பேருந்து ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.