• :
  • :
களத்தில்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 12/03/2018 : பிரான்சு

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 12/03/2018 : பிரான்சு

 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி : 12.03.2018 திங்கள், 14:00 - 17:30 மணி 

ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை..!
 
12.03.2018 திங்கள், 14:00 - 17:30 மணி 
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
 
எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களுடன் அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.