• :
  • :
களத்தில்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிரள்வோம் 12/03/2018 UNO - இத்தாலி

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிரள்வோம் 12/03/2018 UNO - இத்தாலி

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கிய கவனஈர்புப்பேரணி

இடம்: ஜநா முன்றல் ஜெனீவா
காலம்: 12.03.2018 திங்கட்கிழமை
நேரம்: பிற்பகல் 14:00 மணியிலிருந்து மாலை 18:00 மணி வரை.
இப்பேரணிக்கு இத்தாலியிருந்தும் நாம் கலந்துகொண்டு வலுச்சேர்ப்போம் வாருங்கள்!
 
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் ஒன்றும்  பெல்ஜியம் நகரிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
 
ஆரம்பிக்கும் காலம் : 28.02.2018
நேரம் : 14:30 மணிக்கு
இடம் : ROND_POINT ROBERT SCHUMAN, 1000 Bruxelles, Belgique.
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்தொடர்புகளுக்கு
பெல்ஜியம்: +32489761444
 
ஒழுங்கமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இத்தாலி
இத்தாலி தமிழர் ஒன்றியம்