• :
  • :
களத்தில்

மே 18 தமிழின அழிப்புநாள்! பேரணி - பிரான்ஸ் - 18/05/2018

மே 18 தமிழின அழிப்புநாள்! பேரணி - பிரான்ஸ் - 18/05/2018

மே 18 தமிழின அழிப்புநாள்! பேரணி - பிரான்ஸ் - 18/05/2018 

சிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.

9 ஆண்டுகளாக மறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு எதிர்வரும் 18.05.2018 அன்று பகல் 14.00 மணிக்கு பாரிசு லாச்சப்பலில் இருந்து பாரிசு குடியரசு சதுக்கம் வரை மாபெரும் பேரணி இடம் பெற உள்ளது