• :
  • :
களத்தில்

வல்வெட்டித்துறையில் இருந்து இனைப்படுகொலை நினைவு சுமந்து முள்ளிவாய்க்கால் நோக்கி நினைவு ஊர்தி!

வல்வெட்டித்துறையில் இருந்து இனைப்படுகொலை நினைவு சுமந்து முள்ளிவாய்க்கால் நோக்கி நினைவு ஊர்தி!

வல்வெட்டித்துறையில் இருந்து இனைப்படுகொலை நினைவு சுமந்து முள்ளிவாய்க்கால் நோக்கி நினைவு ஊர்தி!

 
வடதமிழீழம் வல்வட்டித்துறையில் இருந்து மாபெரும் இனப்படுகொலை நடந்த மண்ணான முள்ளிவாய்க்காலுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடியிலுள்ள தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்; அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச்சுடர் தாங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி புறப்பட்டுள்ளது.
 
வடதமிழீழத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டு மே18ம் திகதி அன்று முள்ளிவாய்க்காலை சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




அலசல்
அலசல்