• :
  • :
களத்தில்

முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பேரணிக்கு பல்கலை மாணவர்கள் அழைப்பு!

முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பேரணிக்கு பல்கலை மாணவர்கள் அழைப்பு!

முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பேரணிக்கு பல்கலை மாணவர்கள் அழைப்பு!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் உந்துருளிப்பேரணி வரும் 18 .05 .2018 அன்று.
 
முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி உந்துருளிப் பேரணி
 
காலம் : 18.05.2018
நேரம்  : 7:30 AM 
 
இடம் : யாழ் பல்கலைக்கழ முன்றலில் இருந்து
A9 வீதியூடாக பரந்தன் - முள்ளிவாய்க்கால் 
 
தகவல் : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

அலசல்
அலசல்