• :
  • :
களத்தில்

கரும்புலிகளின் நினைவு நாளான நேற்று அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை!

கரும்புலிகளின் நினைவு நாளான நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி, அக்கராயன்குளம் மற்றும் ஸ்கந்தபுரத்தில் முதன்மை வீதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் தமிழீழ வரைபடம் போன்ற வீதிகளில் வரையப்பட்டிருந்தன.
அத்துடன் கரும்புலிகள் தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

அலசல்
அலசல்