• :
  • :
களத்தில்

தாய்லாந்து குகையில் 17 நாட்களாக அகப்பட்டிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்றுனர் மீட்பு!!

தாய்லாந்து குகையில் 17 நாட்களாக அகப்பட்டிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்றுனர் மீட்பு!!

தாய்லாந்து குகையில் 17 நாட்களாக அகப்பட்டிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்றுனர் மீட்பு!!

இது செய்தி என்பதை விட பல பாடங்களை உலகிற்கு கற்பித்த இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு!!
 
1) "நம்பிக்கை" என்ற எஞ்சியிருந்த அந்த ஒற்றை வார்தையின் பலம் மட்டுமே 9 நாட்கள்(முதன்முறையாக 4km தொலைவில் கண்டுபிடிக்கப்படும் வரை) அவர்களை உயிரோடு வைத்திருந்தது!!
Power of "confidence"!! Which is the only word gave them the energy to survive for 9days until they were found by the divers!!
 
2) "நம்பிக்கை" என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே, 9 நாட்களாக 4 km தூரம்வரை பல அசாத்தியங்களை தாண்டி அவர்களை கண்டுபிடிக்க முக்குளிப்பாளர்களுக்கு உதவியது!! 
"Confidance", that single word gave power to the divers to search those wild boars into the deep cave for 9days through the impossible path!!
 
3) "நம்பிக்கை" & "திட்டமிடல்" இந்த இரண்டும் தான் அசாத்தியமான பாதை வழி அத்தனை பேரையும் உயிரோடு மீட்டுவருவதை சாத்தியமாக்கியது!!
"Confidence" & "Planning" those 2 are the pillars made the impossible path to possible path during the 8 days of rescue operation!!
 
4) "தியாகம்" என்ற ஒற்றை குணம் தான் தன் உயிரை பணயம் வைத்து பல மணிநேரம் பயணித்து சுவாசத்தை அச்சிறுவன்களுக்கு வழங்கி விட்டு தன் சுவாசத்தை பாதிவழியில் நிறுத்திக்கொண்டது!!
"Sacrifice" is the only quality brought the diver(who dies) in to the cave with many hours of travel to give breath to 13 and eventually ends his own breath due to lack of oxygen for his own!!
But he got a space in each 13 breaths hereafter and he will be living until the last person dies in those 13. which is impossible for a general population!! 
 
5) புத்தகப்படிப்போடு மட்டும் நின்றுவிடாது முக்குளிப்பு துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது தான் அந்த மிரட்டல் பாதைவழி ஒரு வைத்தியனை செல்லவைத்து 13 உயிர்களின் நலனை பேணவைத்தது!!
"Extra curricular activities" is the only passion brought the Doctor in to the 4km tereific cave and provide medical aid to those wild boars for survival.
 
6) "பிரார்தனை" என்ற ஒற்றை வார்தை தான் 17 நாட்களாக மழைகாலத்தில் கூட மழையை கட்டுப்படுத்தி வைத்திருந்து!!
"Prayer" is the only one word with generated from all around the world helps to control the rain during the peak monsoon season for 17 days!!
 
7) "சாத்தியமில்லை என்பது எதுவுமில்லை" என்பது சிலி சுரங்க விபத்தின் மீட்புக்கு பிறகு மறுபடியும் ஒருமுறை நிரூபணம்!
One again it has been proven after the Chile rescue operation that,
"nothing is impossible"
 
- Thayanthan Thirunavukkarasu தயா (Thaya) -


அலசல்
அலசல்