• :
  • :
களத்தில்

செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்!

செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்!

செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு மனித உரிமைச் சதுக்கத்தில் எதிர்வரும் 15.08.2018 அன்று பகல் 15.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

அலசல்
அலசல்