• :
  • :
களத்தில்

வல்வைப் படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரித்தானியா

வல்வைப் படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் - பிரித்தானியா

இந்திய இராணுவத்தினரால் 02-08-1989 அன்று வல்வெட்டித்துறையில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இப்படுகொலை நாள் இன்று பிரித்தானியா மிச்சம் பகுதியில் நினைவேந்தப்படுகின்றது.

அலசல்
அலசல்