img/728x90.jpg
மூத்த போராளி [ அரசியல் ஆய்வாளர் ] ச ச முத்து அவர்களின் மாவீரர் தின உரை 2017 Excel london

மூத்த போராளி [ அரசியல் ஆய்வாளர் ] ச ச முத்து அவர்களின் மாவீரர் தின உரை 2017 Excel london

தேசியத்தலைவர் பற்றி பெரும்பாலும் யாரும் அறிந்திராத சம்பவங்கள் ஆரம்ப காலத்தில் போராளிகளை இணைக்கும்போது கொள்கையை சொல்லி இணைக்க சொன்னதையும்,

ஒரு போராளியை தலைவர் நேர்காணல் காணும் போது என்ன சொல்லி இவர்கள் உன்னை இணைத்தார்கள் என கேட்க்க 4 வருடத்திலும் போராட்டம் முடியும் இல்லை 40 வருடமும் ஆகும் என்று சொன்னார்கள் என்று கூற தலைவர் இல்லை 400 வருடங்களும் ஆகலாம் யோசிச்சுட்டு வா என்று சொன்னதையும்,
 
1983 ம் ஆண்டு தேசியத்தலைவரின் பங்களிப்போடு நடந்த தாக்குதலை பற்றி விவரிக்கும்போது தலைவர் இந்த இடத்தில் தாக்குதல் நடக்கும்போது எழும் சத்தம் அருகில் வசிக்கும் பிள்ளைகளுக்கு சிறுவருக்கு ஏதும் பாதிப்பை ஏற்ப்படுத்துமா என மருத்துவ மாணவர்கள் இருவரை அழைத்து விசாரித்ததையும் விபரிக்கிறார்

Youtube

https://www.youtube.com/embed/8jUJB7UJCPw