img/728x90.jpg
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை காலம் தாமதித்த கடைசி நேரத்திலும் உரிமையோடு அழைப்பு விடுக்கும் த.தே.ம.முன்னணி தலைவர்  திரு . கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை காலம் தாமதித்த கடைசி நேரத்திலும் உரிமையோடு அழைப்பு விடுக்கும் த.தே.ம.முன்னணி தலைவர் திரு . கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாமல், வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாமல் புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்க முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

Youtube

https://www.youtube.com/embed/Fmg3vacBgs8