• :
  • :
களத்தில்

கருணா...!!" தமிழ் இனத்தின் சாபக்கேடு!!!

கருணா...!!

கருணா...!! தமிழ் இனத்தின் சாபக்கேடு!!! தமிழினத்தில் பிறந்த ஏழரைச் சனியன்.!! தமிழினம் அழியும் வரை "துரோகி கருணா" என்ற பெயர் வரலாற்றில் என்றுமே அழியாது!! எவரும் அழிக்கவும் முடியாது.!! முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தம் சிந்தி மடிந்து புதையுண்டு போன ஒவ்வொரு தமிழனின் ஆத்மாவும் சாபமிட்டு தூற்றிக் கொள்ளும்.... கருணா என்ற ஈனத் துரோகியை!!!

 


அலசல்
அலசல்