• :
  • :
களத்தில்

இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு! - டென்மார்க்

இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு! - டென்மார்க்

இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு! - டென்மார்க்

வரும் நவம்பர் 17 அன்று அகம் கலையகத்தால் முதல் முறையாக இசைப்பிரியனின் இசையில் கல்லறைகள் தாங்கும் கனவுகள் , என்னும் இசைத்தட்டு சிறப்பான நிகழ்வுகள்ளோடு வெளியிட்டுவைக்கப்படவுள்ளன.

இவ் வெளியீட்டு நிகழ்வில் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
 
நாள். 17.11.18
நேரம். 16.00
இடம். Solsortevej 10
7441 Bordning 
தொடர்புகளுக்கு. 25561063

அலசல்
அலசல்