• :
  • :
களத்தில்

நட்சத்திர படைப்பகத்தின் தயாரிப்பில் இயக்குநர் தம்பி அஜந்தனின் இயக்கத்தில் உருவான ஏணை படம்!

நட்சத்திர படைப்பகத்தின் தயாரிப்பில் இயக்குநர் தம்பி அஜந்தனின் இயக்கத்தில் உருவான ஏணை படம்!

நட்சத்திர படைப்பகத்தின் தயாரிப்பில் இயக்குநர் தம்பி அஜந்தனின் இயக்கத்தில் உருவான ஏணை படம் 

ஈழத்தமிழர்கள் என்று மார்தட்டி பெருமை பேசிக்கொள்ளும்நாம். எம்மை அறியாது இந்தியத்தின் காலடிக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பது எமது நடைமுறைகளிலிருந்து நாம் உணரக்கூடியதாகவேயுள்ளது..அப்படியிருக்க இயக்குனர் Theva Mayu Ajanthan தன்னிடமுள்ள வளங்களை வைத்து,எம்கதையை காட்சியாக்கி ஒரு முழு நீளப்படம் எடுத்துள்ளார்.அதனை மக்களுக்கு காட்சிப்படுத்தவுமுள்ளார் படத்தை மக்களாகியநாம் பார்த்து அவரின் அடுத்த ஊக்கத்திற்கு ஊந்திவிடுவோம். "இந்த லாச்சப்பல்ல நிக்குறதுகள்தான் நடித்தது எடுத்தது என்று நினைக்காமல்" படத்துக்குள் இருக்கும் அழகிய கதையை அதன் திரைமொழியை .. அனைவரும் வந்து காணுங்கள்...

எமது கலைஞர்களின் படைப்பாக பாரிஸில் 09.12.2018 ஏணை 4 காட்சிகள் 12.00,14.00,16.00,18.00. 50 Place de Torcy Paris 75018 Marxdormoy தொடர்புகளுக்கு -0658126250


அலசல்
அலசல்