img/728x90.jpg
நாம் ஒரு இனமாக நிலைத்து நிற்பதென்றால்...

நாம் ஒரு இனமாக நிலைத்து நிற்பதென்றால்...

நாம் ஒரு இனமாக நிலைத்து நிற்பதென்றால்... 

எமது அடுத்த தலைமுறைக்கு மொழியையும் / வரலாற்றையும் சரியான முறையில் கடத்தவேண்டும்.
 
புலத்தில் முடிந்தளவு மொழி கற்பிக்கப்பட்டு வந்தபோதும் வரலாற்றைப் போதிப்பதில் 
ஒரு இடைவெளி இருந்தே வந்திருக்கிறது.
 
கடந்த இரண்டு வருடங்களாக புலத்தில் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் பிரபாகரனியம் / நந்திக்கடல் கோட்பாடுகளை இணைப்பது தொடர்பாக பல தரப்பும் இணைந்து உரையாடி வருகிறோம். 
அது ஒரு இறுதி வடிவத்தை அடையும் தருவாயில் இருக்கிறது.
 
ஆனால் நம்மளையும் தாண்டி சுயமாகவே ஜெர்மனி தமிழ்க் கல்வி மன்றம் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டிவிட்டார்கள்.
 
மகிழ்வான தருணம் இது.  அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
 
( படம் : நேற்று நடந்த அரையாண்டு 
தமிழ் மொழி வினாத்தாள்)
 
- பரணி கிருஷ்ணராஜானி -