img/728x90.jpg
உண்மையான பயங்கரவாதத்தை உலகறியச்செய்த இலங்கை தேசிய தெளபீக் ஜமாத் எனும் ISIS பயங்கரவாதம்!!

உண்மையான பயங்கரவாதத்தை உலகறியச்செய்த இலங்கை தேசிய தெளபீக் ஜமாத் எனும் ISIS பயங்கரவாதம்!!

உண்மையான பயங்கரவாதத்தை உலகறியச்செய்த இலங்கை தேசிய தெளபீக் ஜமாத் எனும் ISIS பயங்கரவாதம்!!

இலங்கை முஸ்லீம் தலைவர்கள் தமது இளம் தலைமுறைக்கு தமிழர்களுக்கெதிரான தமது வரலாற்று தவறுகளை மறைத்துவிட்டு தமிழர்களை அவர்களின் பரம எதிரிகளா சித்தரித்ததன் வெளிப்பாடே இன்றைய அவலமான நிலைக்கு பிரதான காரணமாகும்.
 
சஹரான் காசிம் என்ற ISIS பயங்கரவாதியின் வயதினை சரிவர நாம் கணிப்பிட்டால் அவனது பிறப்பிற்கு பிறகு முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இலங்கையில் எங்குமே பிரச்சனைகள் நட்ந்திருக்கவில்லை என்றே கூறமுடியும்.
 
அப்படிப்பட்ட ஓர் இளம் வயதுடைய சஹரான் என்பவனுக்கு அவனது சிரத்தை தமிழர்களுக்கெதிராக கழுவியவர்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய அரசியல் மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் என்பதனை யாரும் மறுக்கமுடியாது.
 
புலிகள் (தமிழர்)காத்தான்குடி பள்ளிவாசலில் குண்டுகளை வைத்து தம்மை கொன்றார்
களென்றும்,யாழ் நகரைவிட்டு தமது இனத்தை ஓரிரவில் வெளியேற்றினார்கள் என்றும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது தாம் புலிகளுக்கெதிராகவும் தமிழர்களுக்கெதிராகவும் என்ன துரோகத்தை செய்தார்கள் என்பதை சொல்லுகொடுக்க தவறியதால்தான் அவர்கள் இன்று மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழர்களை தமது பிரதான எதிரியாக கருதி கொன்றொழித்துள்ளார்கள்.
 
1990ல் முடிவடைந்த முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமான பிரச்சனைகளை,புலிகளின் இராணுவபலம் முற்றுப்பெற்ற 2009து வரை எதிர்த்துநின்று பழிதீர்க்கமுடியாதிருந்தவர்களால், எப்படி இந்த பத்து வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அதற்கான பழியினை எமது அப்பாவி மக்கள்மீது தீர்க்க முடிந்தது?..
 
உண்மையில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முதல்நாள்வரை இந்த #தேசிய #தெளபீக் #ஜமாத் என்ற #ISIS பின்னணியுடைய #பயங்கரவாதிகளை தமது கெளரவ முஸ்லீம் இனப்பற்றாளர்களாக கருதிய இலங்கை வாழ் முஸ்லீம்கள்,தாக்குதல் நடந்த மறுகணமே அவர்களுக்கும் தமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும்,அவர்களை தாம் ஒருபோதும் முஸ்லீம்களாக கருதவில்லை என்றும் #அல்லாஹ்வின்மேல் #சத்தியமாக அடித்து கூறுகிறார்கள்.
 
இதைத்தான் தொப்பியை பிரட்டுபவர்கள் என்று எமது முன்னோர்கள் இவர்களை கூறினார்கள்போலும்....
 
நேற்றுவரை இவர்களை இலங்கை முஸ்லீம்கள் என கெளரவமாக தமது நெஞ்சை நிமிர்த்தி சொன்னவர்கள்,இன்று இவர்களை தமது இனமே இல்லை என்கிறார்களென்றால் தமிழர்களாகிய நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
 
புலிகளை நேற்றுவரை மட்டுமல்ல இன்றுவரையும் இலங்கை அரசு மட்டுமல்ல சில உலக நாடுகளும் ஒப்புக்கு அவர்களை தாம் பயங்கரவாதிகள் என்று கூறினாலும்,அவர்கள் சொல்லும் அந்த பயங்கரவாதிகள் எங்கள் உறவுகள் என்றே இன்றுவரை நாம் பெருமையாக சொல்லிவருகிறோம்.
 
உலகம் சொல்லும் பயங்கரவாதிகள் எவரும் எமது இனத்தில் இல்லை என்பதும்,உலகம் சொல்லும் பயங்கரவாதிகள் புலிகள் இல்லை என்பதும் எமக்கு நன்கு தெரியும்.ஆகவேதான் யார் என்னத்தை சொன்னாலும் புலிகள் எங்கள் உயிர்கள்,எங்கள் உறவுகள் என்பதே எமது உறுதியான கருத்தாகும்.
 
தமிழர்களாகிய நாம் இந்த உலகத்திற்கு அஞ்சி எமது உறவுகளை அவர்கள் எமது உறவுமில்லை,இனமுமில்லை என்று எங்கள் உயிர்கள் போனாலும் நாம் சொல்லப்போவது கிடையாது இது திண்ணம்.
 
இதிலிருந்து உண்மையான பயங்கரவாதம் எது?..என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
 
நன்றி தேசிய தெளபீக் ஜமாத் ISIS பயங்கரவாதிகளே உங்களுக்கு.....ஏனென்றால் குறிப்பாக இலங்கை அரசிற்கு உண்மையான பயங்கரவாதம் இதுதான் என்று நீங்கள் குண்டுகளை வெடிக்கவைத்து அப்பாவிகளை கொன்றொழித்து நிரூபித்து காட்டியதற்கு.