எழுச்சிக்குயில் 2019 தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - சுவிஸ்

எழுச்சிக்குயில் 2019 தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - சுவிஸ்

எழுச்சிக்குயில் 2019 தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - சுவிஸ்

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி  விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்விற்கு கலைஞர்கள்,  தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கிறோம்.