யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்கள்

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்கள்

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்கள்

தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் - யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு
 
நேற்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டு தமது அடையாளத்தையும் , பாரம்பரிய கலையையும் வெளிப்படுத்தி தனக்கான தனித்தன்மையை தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் பவனி வந்தனர்.
 
ஒரு மில்லியன் பார்வையாளர்களின் மத்தியில் ஈழத்தமிழர்கள் பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டாம்,  பாவைக் கூத்து , காவடி , சிலம்பாட்டம் , மாடு ஆட்டம், பறை இசைத்தல் என   தமது   பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர்.
 
பழமை வாய்ந்த தமிழர் பாரம்பரிய கலைகளை பல்லின மக்கள் ஆர்வமாக பார்வையிட்டதோடு   மட்டும் அல்லாமல் தம்மையும் இணைத்துக்கொண்டு  மகிழ்ச்சியடைந்தனர்
 
ஈழத்தமிழர்களின்  நிகழ்ச்சி பேர்லின் தொலைக்காட்சியிலும் சிறிய தொகுப்பாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.