img/728x90.jpg
img/728x90.jpg
பிரான்சு பரிசில் இடம்பெறவுள்ள தமிழீழத் தடை நீக்கிகள் நாள் 2019

பிரான்சு பரிசில் இடம்பெறவுள்ள தமிழீழத் தடை நீக்கிகள் நாள் 2019

பிரான்சு பரிசில் தமிழீழத் தடை நீக்கிகள் நாள் 2019 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் எதிர்வரும் 05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.