img/728x90.jpg
img/728x90.jpg
தமிழர்களை அழித்த ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் - துரோகத்தனத்தினை மக்கள் அடையளம் கண்டு செயற்படவேண்டும்

தமிழர்களை அழித்த ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் - துரோகத்தனத்தினை மக்கள் அடையளம் கண்டு செயற்படவேண்டும்

வடக்கின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரனின் 60 வது பிறந்த தின நிகழ்வுகள் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.

விடுதலைப்புலிகள் காலத்தில் கோத்தபாஜ றாஜபக்சவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் உறவுப்பாலத்தினை ஏற்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பிலான தகவல்களை போர்க்குற்றவாளி மகிந்த றாஜபக்ச தலைமையிலான அன்றைய அரசிற்கு வழங்கி தமிழர்களையும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் அழிப்பதில் அக்கறையுடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களில் இவரும் பெருமை சேரக்கூடியது.

இந்தியாவுடன் நெருக்கமான புலனாய்வு உறவினை பேணிவரும் இவர் தமிழர்களின் விடையத்தில் இராஜதந்திர நகர்வுகளை இந்தியாவிற்கு வகுத்துக்கொடுத்த பெருமையினை சாரும்.

இவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மகிந்த,ரணில்,சுமந்திரன்,உள்ளிட்ட அரசின் இயந்திரங்களும் தமிழர்களை அழித்த ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை தமிழர்களுக்கு பெருமையினை ஏற்படுத்திகொடுத்துள்ளது