img/728x90.jpg
போராட்டமும் சமூக விடுதலையும்

போராட்டமும் சமூக விடுதலையும்

விடுதலைப் புலிகள் பேசிக்கொண்டு இருந்தவர்கள் இல்லை  சரியான கட்டமைப்புக்களை நிறுவி செயலில் செய்து காட்டியவர்கள் 
இயல்பாக சாதிய கட்டமைப்புக்களை இல்லாமல் செய்தவர்கள். விடுதலைப் புலிகள் செயல் பட்டு கொண்டு  இருக்கின்ற வரைக்கும் சாதி என்கின்ற பேச்சு அங்கே இருந்ததில்லை. 
தற்போது  தமிழ் மக்களுக்குள் முரண்பாடுகளை ஊக்குவிக்கும் சமூக விரோதிகள்  வேண்டுமென்றே சாதிய முரண்பாடுகளை பேசி கொண்டு இருக்கின்றார்கள் .

குணா கவியழகன்