• :
  • :
களத்தில்

உண்மைக்காய் எழுவோம் 24.02.2018 ஒரு பார்வை | 24.02.2018 | பேர்ண் பாராளுமன்ற முன்றலில்..

உண்மைக்காய் எழுவோம் 24.02.2018  ஒரு பார்வை  | 24.02.2018 | பேர்ண் பாராளுமன்ற முன்றலில்..

போராடியவர்களே, செயற்பட்டவர்களே, இன உணர்வாளர்களே! 

 
மாவீரத்தின் ஆன்மாவாய் எம்மினத்தின் அரணாம் விடுதலைப் புலிகள் அமைப்பை காப்போம் வாரீர்!!
 
 
சுவிசின் அனைத்து தமிழர் நிறுவனங்களும், தமிழ் பேசும் மக்களும் இவ்வொற்றை நாளில்; பணி தவிர்த்து எம்மினத்தின் வாழ்விற்கும், இருப்புக்குமான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து அணிதிரள்வோம் வாருங்கள்!
 
 
குறிப்பு: சீரற்ற குளிர் காலநிலையை கருத்திற் கொண்டு அதற்குரிய குளிர்கால ஆடைகளையும், கையுறைகளையும் அணிந்து வருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
 
 
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.


அலசல்
அலசல்