• :
  • :
களத்தில்

அன்புள்ள நண்பனுக்கு ....

அன்புள்ள நண்பனுக்கு ....

 அவர்கள் அந்த மண்ணில் வீழும் வரை 

அது அவர்களுடையதாகவே இருந்தது 
அவர்கள் மரணங்களின் பின்னால்  
அது அவன் பாதங்களின் கீழ்  
அவர்கள் உடலை தாங்கும் புதை குழிகளானது....
 
 
கைகளில் அகப்படாத கடிதங்களாய் பல கதைகள்... 
அங்கே புதையுண்டு போயிருக்கும்....
 
 
 
நாளைய தேடலில்.... 

உடலின் எச்சங்கள் உக்கியே மறைந்தாலும் 
உணர்வுள்ள கடிதங்கள் நிச்சயம் அவர்கள் வரலாறு சொல்லும்....

➖ ஈழத்து நிலவன் ➖

பெண்ணே!!
பெண்ணே!!
வறட்சி
வறட்சி