• :
  • :
களத்தில்

மே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி 2018 - பெசில்யம்

மே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி 2018 -  பெசில்யம்

மே 18 தமிழின அழிப்பு நாள் பேரணி பெல்ஜியத்தில் உள்ள நினைவுக் கல்லரையில் (Floraliënlaan 266 2600 Berchem) பிற்பகல் 15:30 மணிக்கு ஆரம்பமாகும் பெல்ஜியம் வாழ் அனைத்துஉறவுகளும் உணா்வுபூா்வமாக கலந்துகொண்டு தாயகத்தில் படுகொவை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காக நீதியைக் கோர அழைப்பு விடுகின்றோம் .

 
தமிழர் ஒருங்கிணைப்பு குழு 
பெல்ஜியம்
+32487334316
+3248754436