தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நோர்வேயில்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நோர்வேயில்

 நோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வு !









தமிழ் மக்களுக்காக, தமிழீழத்திற்காக, தமிழ் மொழிக்காக தங்களின் இளைய உயிர்களை தியாகம் தந்த சீலர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் கல்லறைகளுக்கு கார்த்திகை பூக்களால் மரியாதை செய்து மாவீரர்களின் எண்ணங்களை ஈடேற்ற சுடர்வணக்கம் ஏற்றி மக்கள் சத்தியம் செய்துகொண்டனர்.