• :
  • :
களத்தில்

தமிழ்ச்சோலை பிரான்சு-தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்தும் இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா

தமிழ்ச்சோலை  பிரான்சு-தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்தும் இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா

தமிழ்ச்சோலை  பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்தும் இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 மணி தொடக்கம்    SAVIGNY LE  TEMPLE இல்  இடம்   பெற உள்ளது.