• :
  • :
களத்தில்

சங்கொலி தேசியப்பாடல் குரலிசைப் போட்டி 2018 பிரான்சு.!

சங்கொலி தேசியப்பாடல் குரலிசைப் போட்டி 2018 பிரான்சு.!

சங்கொலி 2018  

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு

 

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும்

புலம் பெயர் வாழ் தமிழ் இளம் தலைமுறையினரின் குரல் வளத்தையும் தேசியப்பற்றையும் வளர்க்கும் முகமாக ஆண்டுதோறும் நடைபெறும் சங்கொலி தேசியப்பாடல் குரலிசை இறுதிப்போட்டி நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 29-09-2018 சிறப்பாக நடைபெறவுள்ளது .வளர்ந்துவரும் இவ்விளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றோம்.!

 
தேசவிடுதலைப் பாடல் போட்டி
 
காலம் :- 29.09.2018(சனிக்கிழமை)
நேரம் :- 9.30மு.ப 
 
இடம்:-
ÉCOLE JEAN JAURES 
15 AVENUE JEAN BART
93150 LE BLANCMESNIL 
 
Rer (B)
Arrêt - Drancy
Bus :-346 
Arrêt - Pierre montellet 
Bus :-251 
Arrêt -Danielle Casanova Paul Vaillant-Couturier 
 
தொடர்புகளுக்கு :-
 
-0652373650/0615294750
(தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்-பிரான்சு)
 
மேலதிக தொடர்புகளுக்கு:-
- 0143150421(CCTF)