• :
  • :
களத்தில்

சுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்

சுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்

ஐக்கிய இராச்சியம் - லண்டன் தேசத்தில் சுகவீனம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று சாவினைத் தழுவிக்கொண்டார்.

தாயமண்ணின் விடிவிற்காகா அயராது உறுதியோடு உழைத்து 2009க்கும் பின்னரான காலத்தில் புலத்தேசத்தின் இயந்திர வாழ்வியலுடன் பயணித்த சேரனின் கால உதிர்வு எம்மை ஆழ்ந்த துயரில் வாட்டியது. 

அவர்களின் பிரிவால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன் தடம் அழியாது - என்றும்

தேசமும் உன்னை மறவாது.