• :
  • :
களத்தில்

கவனயீர்ப்புப் போராட்டம்!

கவனயீர்ப்புப் போராட்டம்!

கவனயீர்ப்புப் போராட்டம்!

சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள். சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை ஆட்சி செய்யும் சிங்கள அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தமிழ் இன அழிப்பைக் கண்டித்து பாரிசில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன்னால் எதர்வரும் 04.02.2019 திங்கள்கிழமை பகல் 15.00 மணி தொடக்கம் 17.30 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற உள்ளது.