img/728x90.jpg
சிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திர தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திர தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழினத்தின் ஒன்றுபட்ட குரலாக சிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திர தினத்தில் கண்டன ஆர்ப்பாட்ட

ஒன்று கூடலில் அனைவரும் அணிதிரள்வோம் வாரீர்.

காலம்:-04.02.2019 (திங்கள்கிழமை)

நேரம்:- 15h00-17h30மணி வரை

இடம்:- rue spontini et avenue Bugeaud ,75016 paris  (பரிசில் உள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு அருகாமையில் )

Métro (2)

Arrêt- port dauphine

அல்லது

RER(C)

Arrêt -Avenue foch

தொடர்புகளுக்கு:-

‭06 52 72 58 67

‬(மக்கள் பேரவை-பிரான்சு )

மேலதிக தொடர்புகளுக்கு:-‭

01 43 15 04 21‬(cctf)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு