img/728x90.jpg
img/728x90.jpg
வெர்சைல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 10 ஆவது ஆண்டுவிழா!

வெர்சைல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 10 ஆவது ஆண்டுவிழா!

வெர்சைல் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 10 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் (07.07.2019) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இளம் தலைமுறை தங்கள் கலைகளையும் கல்வியில்கற்ற ஆக்கங்களையும் உங்கள் முன் தரவிருப்பதால் அவர்களுக்கு ஊக்கமளிப்பது உங்கள் ஒவ்வொருவரது கடமையாகும் எமக்காக,எம்தமிழுக்காக, எம்இளம்தலைமுறைக்காக,வாருங்கள் ,வாருங்கள் வாருங்கள் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காலம் 07/07/2019 ஞாயிறு நேரம் 14 மணி. இடம் maison de quartier porchefontaine. 86 Rue Yves le Coz, 78000 Versailles. (தமிழக பறைஇசைக்கலைஞரும் இளம் இசை அமைப்பாளருமான மணி என்பவர் தமிழகத்திலிருந்து இவ்விழாவுக்கு வருகைதருகிறார் )