img/728x90.jpg
img/728x90.jpg
பிரான்சில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாள் மாற்றம்!

பிரான்சில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாள் மாற்றம்!

இல்ல மெய்வல்லுநர் போட்டி நாள் மாற்றம் தொடர்பான முக்கிய அறிவித்தல்.

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக 
இம் மாற்றத்தினை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளோம் என்பதனை அறியத் தருகிறோம்.

இதன்படி 29/06/2019 சனிக்கிழமை நடைபெற இருந்த போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

போட்டிகள் அனைத்தும் பின்வரும் நாட்களில் நடைபெறும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

தெரிவுப் போட்டி:-
30/06/2019 ஞாயிற்றுக்கிழமை
06/07/2019 சனிக்கிழமை 
நேரம்:- 9h00

இறுதிப் போட்டி:-07/07/2019 ஞாயிற்றுக்கிழமை 
நேரம்:- 9h00

இடம்:-Centre sportif Nelson Mandela)
Avenue Paul Langevin
95200 SARCELLES.
RER – D Garges-Sarcelles.
BUS – 133 arrêt – Piscine

குறிப்பு:- இல்லப் பொறுப்பாளர்கள்,உதவியாளர்கள்,போட்டியாளர்கள் அனைவரும் 8(எட்டு) மணிக்கு முன்னர் மைதானதிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

                 நன்றி 
தகவல் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்- பிரான்சு

( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு )