img/728x90.jpg
img/728x90.jpg
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழின அழிப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்று 16.09.2019 திங்கட்கிழமை அணியெனத் திரண்டனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முன்னதாக ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் இருந்து ஐ.நா. வரையில் கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.