img/728x90.jpg
img/728x90.jpg
பெல்ஜியத்தில் இடம்பெற்ற மாமனிதர் தனம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

பெல்ஜியத்தில் இடம்பெற்ற மாமனிதர் தனம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய மாமனிதர் பொன்னையா தனபாலசிங்கம் (தனம்) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு 21.09.2019 இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை crematorium Antwerpen Jules Moretuslei 2, 2610 Antwerpen எனும் மண்டபத்தில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 24.09.2019 செவ்வாய்க் கிழமை காலை 09 மணி முதல் 12.30 மணி வரை அதே மண்டபத்தில் இடம் பெற்று தகனமும் செய்யப்படவுள்ளது.